காண்டம்

காண்டங்கள் பார்க்க விபரங்கள் அடங்கிய பட்டியல்

சித்தர்களால் பழங்கால ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ள தங்களுடைய ஆயுள் வரையிலான பலாபலன்களை கணிக்கப்பட்டுள்ள விபரங்களை தெரிந்து கொள்ள, பெருவிரல்ரேகை, ஓலையில் குறித்துள்ள ஜாதகத்தை தாங்கள் சரிபார்த்துக் கொள்ள ஜாதகம் கொண்டு வருவது அவசியம்

காண்டம் 1

பிறப்பு முதல் இறப்பு வரையில் தங்களது வாழ்க்கையில் நடக்கும், நடக்கவிருக்கும் நன்மை, தீமைகள் மற்றும் பலா பலங்களை பொதுவாக கூறுவது.

விலை : Rs. 2000

காண்டம் 2

மருத்துவம், தொழில் நுட்பம், பொறியியல், வணிகவியல், கலை, விஞ்ஞானம், மேலும் பலவகை கல்விகளைப் பற்றி கூறுவது. இதில் தங்களுக்கு எந்த படிப்பு அமையும் மற்றும், குடும்ப வாழ்க்கை, பணம் தங்களுக்கு எவ்வகையில் வரும். தங்களது பேச்சுத் திறமையால் தாங்கள் அடையும் புகழ் போன்றவற்றை விளக்கமாகக் கூறுவது.

விலை : Rs. 2000

காண்டம் 3

சகோதரன், சகோதரிகள், அவர்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகள்,(மற்றும்) அவர்களது வாழ்க்கையின் சிறப்புகளை சொல்வது.

விலை : Rs. 2000

மேலும்...